Friday, May 8, 2009

பறவையை உருவாக்கும் நிறம்.. (அ) பூ நிறத்திலொரு பறவை..


பூவொன்றின் நிறத்திலிருந்து
வழிந்து
பெருகுகிறது
ஒரு பறவை..

06.05.2009




எல்லாருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள் : என்னோட வலைப்பக்கத்துக்கு நிறைய பேர் தொடுப்பு கொடுத்து இருக்கீங்க.. நிறைய பேர் வலைப்பக்கத்தில "கவிதைகள் எனப்படும்" என்ற பெயரிலேயே இன்னும் தொடுப்பு இருக்கு.. அதை தயவு செய்து "கனவில் தொலைதல்" அப்படின்னு மாத்திடுங்களேன்.. ப்ளீஸ்..

18 Comments:

இனியவள் புனிதா said...

வித்தியாசமாய் ஆனால் அருமையாய் இருக்கு சரவணா!!

ஆ.முத்துராமலிங்கம் said...

வித்தியாசமா நல்லா இருக்கு கவிதை

புதியவன் said...

//பூவொன்றின் நிறத்திலிருந்து
வழிந்து
பெருகுகிறது
ஒரு பறவை..//

எளிமையான வார்த்தைகளில் கவிதை நல்லா இருக்கு சரவணா...

ஜீவா said...

சத்தியமாய் புரியவில்லை , நீங்கள் என்ன சொல்ல வருகீர்கள் என்று. வார்தைகள் தேடி கவிதைகளை தொலைதுவிட்டோமா ?

ச.பிரேம்குமார் said...

படத்தை எங்க பிடிச்ச சரவணா? கொள்ளை அழகு. கவிதை இன்னும் சற்று விரிவாய் இருந்திருக்கலாம். எங்களுக்கும் புரிஞ்சிருக்கும் :)

ச.பிரேம்குமார் said...

தலைப்பில் வந்து கொண்டிருக்கும் படங்கள் எல்லாம் அழகாய் இருக்கின்றன

ஸ்ரீமதி said...

அதை மாத்த முடியல சரவணா.. :)))

அன்புடன் அருணா said...

படம் நல்லாயிருக்குப்பா!!!
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

//"கனவில் தொலைதல்" அப்படின்னு மாத்திடுங்களேன்.. ப்ளீஸ்..//

மாத்தியாச்சே!!!!
அன்புடன் அருணா

ஆயில்யன் said...

//ச.பிரேம்குமார் said...
படத்தை எங்க பிடிச்ச சரவணா? கொள்ளை அழகு. கவிதை இன்னும் சற்று விரிவாய் இருந்திருக்கலாம். எங்களுக்கும் புரிஞ்சிருக்கும் :)
/

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!

தமிழன்-கறுப்பி... said...

எனக்கு தலைப்பு ரொம்ப பிடிச்சிருக்கு!
படம் நல்லாருக்கப்பா...

Karthik said...

:))

என் ப்ளாக்ல சரவணக்குமார் - தி பொயட் நு இருக்கு. என்ன பண்ண? ;)

தமிழரசி said...

படம் கொள்ளை அழகு என கோடி முறை சொல்லலாம்

gayathri said...

photo super pa

நாணல் said...

படம் நல்லா இருக்கு... கவிதையும் தான்... :)

Saravana Kumar MSK said...

@இனியவள் புனிதா : நன்றிங்க புனிதா..

@ஆ.முத்துராமலிங்கம் : நன்றிங்க்னா..

@புதியவன் : நன்றிங்க்னா..

@ஜீவா : புரியற அளவுக்கு எதுவும் சொல்லலீங்க.. //பூ நிறத்திலொரு பறவை..// அவ்ளோதாங்க.. :)

@ச.பிரேம்குமார் : படங்கள் இங்கிருந்துதான்.. http://www.deviantart.com/
புரியற அளவுக்கு எதுவும் எழுதலையே அண்ணா.. நன்றி..

@ஸ்ரீமதி : மாத்தினதுக்கு நன்றி..

@அன்புடன் அருணா : நன்றி அக்கா..

@ஆயில்யன் : புரியற அளவுக்கு எதுவும் எழுதலையே அண்ணா.. நன்றி..

@தமிழன்-கறுப்பி... : நன்றிங்க்னா..

@Karthik : பொயட்டா.. நானா... அதை வெறும் சரவணக்குமார்-ன்னு மாத்திடேன், தம்பி..

@தமிழரசி : நன்றிங்க..

@gayathri : நன்றி காயூ..

@நாணல் : நன்றிங்க நாணல்..

Karthik said...

மாத்தியிருக்கேங்ணா.. பார்த்துட்டு சொல்லுங்க! ;)

பேரின்பா said...

அழகாய் வழிந்திருக்கிறது சரவணன்...
ஹைக்கூவை நெருங்கிவிட்டீர்கள்

  ©Template by Dicas Blogger.

TOPO