அய்யனாரின் கவிதையொன்று...

வ.வெ.தொ.அ.வெ.கு - 3
எதைக் கொண்டாவது
என்னை அழி.
துரத்தியடி.
நிராகரி.
காறியுமிழ்.
சொற்களின் வன்மம் கொண்டு
கருக்கு.
மிதி.
புதை.
மீண்டும் எழாமலென்னை
அழித்தொழி.
.................
வெறுமனே விலகாதே
.......................
உன் விலகல்
என் பைத்தியம்.
இது போலானதொரு சூழல் வாய்த்திராத போதும், ஏனென்றே தெரியவில்லை.. இந்த கவிதையின் கடைசி இரண்டு வரிகள் என்னை இரண்டு நாட்கள் ஆக்கிரமித்து கிடந்தன.. அதை பகிர்ந்து கொள்ளவே இங்கு பதிகிறேன்..
இந்த கவிதையை இங்கு பதிவதற்கு அய்யனாரிடம் அனுமதி வாங்கவில்லை.. அய்யனார், மன்னிக்க.

கவிதை மிக நன்று
காதலி தான் என்றில்லை சரவணா..... நமக்கு பிடித்த எந்த ஒரு விசயம் நம்மை விட்டு விலகினாலும் கட்டாயம் பைத்தியம் தான் பிடிப்படி போலத்தான் இருக்கும்.
//பிரேம்குமார் said...
காதலி தான் என்றில்லை சரவணா..... நமக்கு பிடித்த எந்த ஒரு விசயம் நம்மை விட்டு விலகினாலும் கட்டாயம் பைத்தியம் தான் பிடிப்படி போலத்தான் இருக்கும்.//
Repeatuuuuuuu.....
Aanaa Kadhal-la adhu konjam adhigamaagave irukkum.. :))
Srimathi said...
//பிரேம்குமார் said...
காதலி தான் என்றில்லை சரவணா..... நமக்கு பிடித்த எந்த ஒரு விசயம் நம்மை விட்டு விலகினாலும் கட்டாயம் பைத்தியம் தான் பிடிப்படி போலத்தான் இருக்கும்.//
Repeatuuuuuuu..... oru Reeepeatuuuuuuu.
Srimathi said...
Aanaa Kadhal-la adhu konjam adhigamaagave irukkum.. :))
konjam adhigama illaga rompave athigama iruku.
நீங்க ரொம்ப நல்லவங்க
யான் பெற்ற இன்பம் பெருக இந்த வையகம்னு இருக்கீங்க
"
"வெறுமனே விலகாதே
.......................
உன் விலகல்
என் பைத்தியம்.""
நாங்க இனி தூங்குன மாதிரி தான்
நல்ல கவிதை. ஆனால் எந்த ஒரு உறவும் சமமானவர்களிடமும் அல்லது சமமாக நடத்தப்படுபவர்களுக்கிடையேதான் செழிக்கமுடியும். சுயமரியாதையை இழந்து,காதலை ஏன் இரந்து பெறவேண்டும்?
அன்புடன்,
ராஜசுப்ரமணியன்.
Nice Saravanakumar!
மிஸ் பண்ணினதெல்லாம் எடுத்துக் கோர்த்துத் தர்றீங்க....
உண்மைதான்....நமக்கு பிடித்த எந்த ஒரு விசயம் நம்மை விட்டு விலகினாலும் கட்டாயம் பைத்தியம் பிடிப்பது போலத்தான் இருக்கும்....
thanx.
அன்புடன் அருணா
கவிதை அற்புதம் நிகழ்த்துகிறது சரவணா.. அய்யனாருக்கும், பகிர்ந்துகொண்ட உனக்கும் நன்றிகள்.
பிரேம்குமார் said...
காதலி தான் என்றில்லை சரவணா..... நமக்கு பிடித்த எந்த ஒரு விசயம் நம்மை விட்டு விலகினாலும் கட்டாயம் பைத்தியம் தான் பிடிப்படி போலத்தான் இருக்கும்.//
காதலைத்தவிர வேறெதுவும் இந்தக்கவிதைக்கு மிகப்பொருத்தமாக இருக்குமென நான் கருதவில்லை பிரேம்..
ஹ்ம்ம்... விலகினவங்களுக்கு என்ன காரணமோ? :(
//
எதைக் கொண்டாவது
என்னை அழி.
துரத்தியடி.
நிராகரி.
//
கவிதை அழகாக இருக்கிறது....ஆனால்...
உறவில் மிக மோசமான வன்முறை நிராகரித்தல் தான் இல்லையா?? நிராகரித்தலின் வேறு முகம் தான் விலகல்...நிராகரி என்ற பின் விலகல் குறித்து மட்டும் வருத்தப்பட முடியாதே??
If you want to hurt someone very deep, just ignore them...
இம்மென்று சொல்
இல்லையென்று சொல்
ஆனால்
எதுவும் சொல்லாமல் இருக்காதே...
இடுகாட்டில் எரியும் பிணங்களில்
மேலும் ஒன்று!
குறிப்புகளை பிரதியெடுத்தல் முடிந்ததா?
//வெறுமனே விலகாதே
.......................
உன் விலகல்
என் பைத்தியம்.//
நல்ல பகிர்வு சரவணன்...
wow, nice..!
:)
எல்லோருக்கும் நன்றிங்க.. உங்கள் கேள்விகளை அய்யனாருக்கு மடலிடவும்.. :)
@நிஜமா நல்லவன் :
//குறிப்புகளை பிரதியெடுத்தல் முடிந்ததா?//
ஆமாங்க்ணா. இப்போ வேறு.. :)
nanum layichu than ponaen iyanarrin pathivai paditha pothu..
ingae meendum paditha pothu inum aazamaai ponathu ennul..
ingae epoathu nan enakul ninaikum allathu kadai pidikum palakam niyabagam vandhathu..
athu enaavenil,
yarum enakum pidikatha onrai seithalo,illai pesinalo naan seiyum muthal kariyam avangkita pesuvathai niruthi kolluthal..
sathamaai sandai podurathai vida itharku jasthi effect irukarathai nan unargiraen..
aana saravana
உன் விலகல்
என் பைத்தியம்.""
ithai neengalum,nanum illai ellarum, ipadi sollalaam
"iyanarin pathivugal
enn paithiyam...."
ரொம அருமையா இருக்கு! வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள்
Post a Comment