American Pie - Bic Runga - Sway.mp3 பாடல்..
6 days ago
கொஞ்சம் கவிதைகளும்; மிகும் வார்த்தைகளும்

இரண்டு ஆஸ்கர்களை வாங்கியிருக்கும் முதல் தமிழன், இந்தியன் - ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்.
ரசூல் பூக்குட்டிக்கும் வாழ்த்துக்கள்..
Kate Winslet -க்காக சிறப்பு வாழ்த்துக்கள் ;)
23.02.2009
எழுதியது Saravana Kumar MSK @ 12:19 PM
வகைகள் : சினிமா, திரைப்படம், பகிர்வு, வாழ்த்துக்கள்
Related Posts:
©Template by Dicas Blogger.
வாழ்த்துக்கள் ரஹ்மான்...
//புதியவன் said...
வாழ்த்துக்கள் ரஹ்மான்...//
Repeatuuuuu.... :))
machi how wake up early
ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைக்கும் என்று எல்லாருக்குமே தெரியும். ஆனால் இன்னும் இரண்டு இந்தியர்களான ஸ்மைல் பிங்கி, மற்றும் ரேசுள் பூக்குட்டியை யாருமெ கண்டுகொள்ளவில்லையே, அது ஏன்?
புதியவன், ஸ்ரீமதி : நன்றி
@Anonymous : எனக்கு நேரம் கிடைக்கும் போதுதானே பதிவிட முடியும். :)
@விஜய் : இத்தனை காலம் இசையால் நம்மை ஆட்கொண்ட ரஹ்மான் மீதான தனிப்பட்ட பாசம் தான்.. அதே நேரம் ரசூல் பூக்குட்டிக்கும், ஸ்மைல் பிங்கி ஆவண படத்திற்கும் வாழ்த்துக்கள் நிச்சயம் உண்டு..
Congrats ARR!
:)
ஸ்ரீமதி said...
//புதியவன் said...
வாழ்த்துக்கள் ரஹ்மான்...//
Repeatuuuuu.... :))
Repeatuuuuuuuuuuuuuuuuuuu.... :))
congrats ARR
என்ன அடிக்கடி, உங்க பக்கம் தலைப்பு மாறிகிட்டே இருக்குது? கவிதைகள் எனப்படும், குறிப்புகளை பிரதியெடுத்தல் இதெல்லாம் நல்லா தான இருக்கு? ;)
வாழ்த்துக்கள் ரஹ்மான்..
எல்லோருக்கும் நன்றிங்க..
@Divyapriya : இன்னும் கொஞ்சம் பெட்டரான தலைப்பு கிடைக்கும் வரை மாற்றி கொண்டே இருப்பேன்.. நீங்க சகிச்சிகனும்..:)
வாழ்த்துக்கள் ரஹ்மான்...
unga new templeate nalla iruku
@தாமிரா : நன்றிங்க்னா.. :)
@gayathri : நன்றி காயூ.. :)
Post a Comment