கொடிய ராட்ஷசி...

என் காதலை
காரணங்களேதுமின்றி
கொன்றுவிட்ட கணத்திலிருந்து
தேவதை உருவிலிருந்து
கொடிய ராட்ஷசி உருவுக்கு
மாறிவிட்ட
உன்னை பார்க்கவே பயமாய் இருக்கிறது..
உன்னை
மறக்க வேண்டி
அலுவல் வேலையில் கவனம் செலுத்த
முட்டி
மோதி
முயற்சிக்கையில்
எப்படியாவது
கண்ணில் பட்டுவிடுகிறாய்..
பிறகென்ன..
என்னில்
எல்லாம் உன் ராஜ்யமே..
உன் நினைவுகள் வெடித்து கிளம்பும்..
பின் என்னையே வெடிக்க செய்யும்..
பிறகு எப்படி
வேலையில் கவனமிருக்கும்..
ப்ரொடக்டிவிட்டி குறைந்துவிட்டதென்று
என்
ப்ராஜெக்ட் மேனேஜர் கத்துகிறார்..
06.08.2008

:-))
காதல் தோல்வி
கவனக்குறைவை நோக்கி
unmai thaan nanbare.project manager kandippa thitta thaan seiraaru.....
--ravishna
MSK,
மீண்டும் அவள் நினைவா? ஹ்ம்ம்.
அனுஜன்யா
மறுபடியும் சோகத்துக்கு போய்டீங்களா??:-( நல்லவேளை இது முன்ன மாதிரி ரொம்ப சோகமா இல்ல..;-)
//ப்ரொடக்டிவிட்டி குறைந்துவிட்டதென்று
என்
ப்ராஜெக்ட் மேனேஜர் கத்துகிறார்..//
அப்போ அவரையும் காதலிக்கச் சொல்லுங்க....!! ;-)
நல்லாருக்கு...!! :-)
ennamo MSK.unga kavithaiya padikkum pothu konja aaruthala irukku.
pun patta manasukku marunthu potta mathiri....nandri MSK
--ravishna
"தேவதை உருவிலிருந்து
கொடிய ராட்ஷசி உருவுக்கு
மாறிவிட்ட
உன்னை பார்க்கவே பயமாய் இருக்கிறது" - நல்லா இருக்கு இந்த வரிகள்.
ப்ராஜெக்ட் மேனேஜர் கத்தினாலும் பரவாயில்லை
தொடர்ந்து எழுதுங்கள்.. கவிதையை ரசிக்க நாங்கள் இருக்கிறோம்.. :)
Really nice kavithai Saravanakumar :) Don't worry, everything will be fine! Concentrate on ur work!
நண்பரே, நினைவுகளை நிறுத்தி விட்டு வேலையை கவனிக்கவும்.
கடமைக்கு இடையில் காதல் எட்டிப் பார்த்தால் மானேஜர் கத்தத்தான் செய்வார்!!!!!!
அன்புடன் அருணா
:)))
/////////ப்ரொடக்டிவிட்டி குறைந்துவிட்டதென்று
என்
ப்ராஜெக்ட் மேனேஜர் கத்துகிறார்..///////////////
காதல் ஒரு வைரஸ்
அது அப்படித்தான் செய்யும்
(//ப்ரொடக்டிவிட்டி குறைந்துவிட்டதென்று
என்
ப்ராஜெக்ட் மேனேஜர் கத்துகிறார்..//
அப்போ அவரையும் காதலிக்கச் சொல்லுங்க....!! ;-)
நல்லாருக்கு...!! :-)))))))))---------இந்த மறுமொழிக்கு ஒரு பூச்செண்டு
http://priyamudan-prabu.blogspot.com/
கவிதை அருமை!
[எழுத்துப்பிழைகள் இருந்ததால்....என் முந்தய பின்னூட்டத்தை delete செய்துவிட்டேன், தவறாக கருத வேண்டாம்]
கவிதை மிக அருமை!
ப்ரொடக்டிவிட்டி குறைஞ்சா என்ன உங்க கிரியேட்டிவிட்டி கூடிகிட்டே போகுதே:)
///Sri said...
மறுபடியும் சோகத்துக்கு போய்டீங்களா??:-( நல்லவேளை இது முன்ன மாதிரி ரொம்ப சோகமா இல்ல..;-)
//ப்ரொடக்டிவிட்டி குறைந்துவிட்டதென்று
என்
ப்ராஜெக்ட் மேனேஜர் கத்துகிறார்..//
அப்போ அவரையும் காதலிக்கச் சொல்லுங்க....!! ;-)
நல்லாருக்கு...!! :-)//
வழி மொழிகிறேன்!
@இனியவள் புனிதா
//:-))//
நன்றி..
:)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@கோவை விஜய்
//காதல் தோல்வி
கவனக்குறைவை நோக்கி//
காதல் தோல்வியில் இருப்பவர்கள் நிச்சயம் கவனத்தில் கொள்வர் உங்கள் கருத்தை..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@RAVISHNA
//unmai thaan nanbare.project manager kandippa thitta thaan seiraaru.....//
//ennamo MSK.unga kavithaiya padikkum pothu konja aaruthala irukku.
pun patta manasukku marunthu potta mathiri....nandri MSK//
வாழ்க்கை ரொம்ப சின்னது நண்பரே.. கூடுமானவரை நீங்களும் சந்தோஷமாய் இருங்கள்.. உங்களை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாய் வைத்து கொள்ளுங்கள்..
இன்று நீங்கள் எதற்காக வருத்தபடுகிறீர்களோ, எதிர்காலத்தில் இதற்காகவா வருத்தப்பட்டோம் என்று யோசிப்பீர்கள்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@அனுஜன்யா
//MSK,
மீண்டும் அவள் நினைவா? ஹ்ம்ம். //
இல்லை..இல்லை.. அப்படியெல்லாம் எதுவுமில்லை..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@SRI
//மறுபடியும் சோகத்துக்கு போய்டீங்களா??:-( நல்லவேளை இது முன்ன மாதிரி ரொம்ப சோகமா இல்ல..;-)//
ஓகே... நன்றி..
//அப்போ அவரையும் காதலிக்கச் சொல்லுங்க....!! ;-)//
என்னது.. ஏதோ நீங்க சொல்றத பார்த்தால்.. நான் ALREADY காதலிச்சிக்கிட்டு இருக்கிற மாதிரில இருக்கு..
நான் இன்னும் SINGLE தான்.. இன்னும் COMMIT ஆகல..
//நல்லாருக்கு...!! :-)//
நன்றி..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@ரகசிய சிநேகிதி
//நல்லா இருக்கு இந்த வரிகள்.
ப்ராஜெக்ட் மேனேஜர் கத்தினாலும் பரவாயில்லை
தொடர்ந்து எழுதுங்கள்.. கவிதையை ரசிக்க நாங்கள் இருக்கிறோம்.. :)//
உங்கள் ரசிப்பை பாராட்டுகிறேன்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@MATHU
//Really nice kavithai Saravanakumar :) Don't worry, everything will be fine! Concentrate on ur work!//
நீங்களுமா மது.??
ஆனால் //Don't worry, everything will be fine! Concentrate on ur work!// இதை நிச்சயம் கவனத்தில் கொள்வேன்.. எனக்கு தேவையான ஒன்று..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@TAMIL
//நண்பரே, நினைவுகளை நிறுத்தி விட்டு வேலையை கவனிக்கவும்.//
ஓகே.. மச்சி..
:)
@ARUNA
//கடமைக்கு இடையில் காதல் எட்டிப் பார்த்தால் மானேஜர் கத்தத்தான் செய்வார்!!!!!!//
YES.. YES..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@ஜி
//:)))//
நன்றி..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@பிரபு
//காதல் ஒரு வைரஸ்
அது அப்படித்தான் செய்யும்//
அப்படியா..??
//இந்த மறுமொழிக்கு ஒரு
பூச்செண்டு//
சரி.. SRI-க்கு கொடுத்திரலாம்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@DIVYA
//கவிதை அருமை!
[எழுத்துப்பிழைகள் இருந்ததால்....என் முந்தய பின்னூட்டத்தை delete செய்துவிட்டேன், தவறாக கருத வேண்டாம்]//
எழுத்து பிழைகள் இருந்திருக்கலாம்.. ஆனால் மிக பெரிய, அருமையான, உரிமையோடு, அன்பு மிக எழுதி இருந்தீர்களே..
நிச்சயம் நீங்கள் சொன்ன அனைத்தையும் கவனத்தில் கொள்வேன்..
முன்ன பின்ன தெரியாத ஒருத்தர் நல்லா இருக்கணும்-னு நினைக்கிற அந்த மனசு உங்க கிட்ட இருக்கு..
YOU ARE SUCH A BEAUTIFUL..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@நிஜமா நல்லவன்
//கவிதை மிக அருமை!//
//ப்ரொடக்டிவிட்டி குறைஞ்சா என்ன உங்க கிரியேட்டிவிட்டி கூடிகிட்டே போகுதே:)//
நண்பரே.. :)
நன்றி..
:)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
indha prj managers kku vera velaiye illa saravanaa...neenga unnum kandukidaadhinga...
hehehee..
காதல் எப்பவுமே அப்படிதாங்க
வாங்க பாஸ் மேனேசர் திட்டுரதெல்லாம் நமக்கு(?)புதுசா??????
இதுக்கெல்லாம் பயந்தா கவிதை வருமா?
இங்கவந்து என் நிலைமைய பாருங்க
(என்னத்த சொல்ல)
http://priyamudan-prabu.blogspot.com/2008/08/blog-post_6295.html
@தமிழினி.....
//indha prj managers kku vera velaiye illa saravanaa...neenga unnum kandukidaadhinga...
hehehee..//
நீங்க சொன்னா சரிதான்..
ரொம்ப லேட்-ஆ வந்துஇருக்கீங்க..??
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@பிரபு
//காதல் எப்பவுமே அப்படிதாங்க
வாங்க பாஸ் மேனேசர் திட்டுரதெல்லாம் நமக்கு(?)புதுசா??????
இதுக்கெல்லாம் பயந்தா கவிதை வருமா?//
நியாமான பேச்சு..
//இங்கவந்து என் நிலைமைய பாருங்க
(என்னத்த சொல்ல)
http://priyamudan-prabu.blogspot.com/2008/08/blog-post_6295.ஹ்த்ம்ல்//
கண்டிப்பா வரேன்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
//ப்ரொடக்டிவிட்டி குறைந்துவிட்டதென்று
என்
ப்ராஜெக்ட் மேனேஜர் கத்துகிறார்..//
Focus Focus.. கவனம் சிதற விடக்கூடாது.. :-)))
எம். குமரன்ல பிரகாஸ்ராஜோட டயலாக். ;-)
\\@DIVYA
//கவிதை அருமை!
[எழுத்துப்பிழைகள் இருந்ததால்....என் முந்தய பின்னூட்டத்தை delete செய்துவிட்டேன், தவறாக கருத வேண்டாம்]//
எழுத்து பிழைகள் இருந்திருக்கலாம்.. ஆனால் மிக பெரிய, அருமையான, உரிமையோடு, அன்பு மிக எழுதி இருந்தீர்களே..
நிச்சயம் நீங்கள் சொன்ன அனைத்தையும் கவனத்தில் கொள்வேன்..
முன்ன பின்ன தெரியாத ஒருத்தர் நல்லா இருக்கணும்-னு நினைக்கிற அந்த மனசு உங்க கிட்ட இருக்கு..
YOU ARE SUCH A BEAUTIFUL..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..\\
hi Saravanakumar,
நீங்க அந்த பின்னூட்டத்தை நினைவில் வைச்சு பதிலளித்ததிற்கு நன்றி!
எழுத்துபிழைகளை சரி செய்து அந்த பின்னூட்டத்தையே மறுபதிவு செய்யலாம் என்று தான் நினைத்தேன்......பின் ஏனோ டெலிட் செய்துவிட்டேன்.
\நிச்சயம் நீங்கள் சொன்ன அனைத்தையும் கவனத்தில் கொள்வேன்..\
இதை....இதை தான் நான் எதிர்பார்த்தேன்!
விரைவில்....மகிழ்வான மனநிலையுடன் ஒரு அழகான கவிதையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்!!
\\\
நான் தனியே பறக்கும் பறவை.. எனக்கான வானம் வேறு.. எனக்கான வாழ்க்கை வேறு.. பறக்கும் திசை வேறு.. பறக்க நினைக்கும் தூரம் வேறு.. நான் வித்தியாசங்களை பரிட்சித்து பார்க்கிறேன் வித்தியாசமான முடிவுகளுக்காக..
\\\
அண்ணன் இது மட்டும் படிச்சிருக்கேன் தளம் நல்லாருக்கு கட்டாயமா அப்புறமா வந்து மிச்சத்தையெல்லாம் சொல்றேன்
அசத்துங்க...
//தேவதை உருவிலிருந்து
கொடிய ராட்ஷசி உருவுக்கு
மாறிவிட்ட
உன்னை பார்க்கவே பயமாய் இருக்கிறது..
//
:)
அருமை!
@.:: மை ஃபிரண்ட் ::.
//Focus Focus.. கவனம் சிதற விடக்கூடாது.. :-)))
எம். குமரன்ல பிரகாஸ்ராஜோட டயலாக். ;-)//
நிச்சயம்.. கவனத்தில் கொள்கிறேன்.. நன்றி..
முதன் முறையாய் பின்னூட்டமிட்டு இருக்கிறீர்கள்..
;)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@DIVYA
//hi Saravanakumar,
நீங்க அந்த பின்னூட்டத்தை நினைவில் வைச்சு பதிலளித்ததிற்கு நன்றி!
எழுத்துபிழைகளை சரி செய்து அந்த பின்னூட்டத்தையே மறுபதிவு செய்யலாம் என்று தான் நினைத்தேன்......பின் ஏனோ டெலிட் செய்துவிட்டேன்.
\நிச்சயம் நீங்கள் சொன்ன அனைத்தையும் கவனத்தில் கொள்வேன்..\
இதை....இதை தான் நான் எதிர்பார்த்தேன்!
விரைவில்....மகிழ்வான மனநிலையுடன் ஒரு அழகான கவிதையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்!!//
நன்றி..
இனிமேல் டெலிட் செய்ய வேண்டாம்..
மிக உரிமையோடு உங்கள் கருத்துக்களை சொல்லலாம்..
நிச்சயம் அடுத்த கவிதை சந்தோஷமானதாகவே இருக்கும்.
:)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@தமிழன்...
//அண்ணன் இது மட்டும் படிச்சிருக்கேன் தளம் நல்லாருக்கு கட்டாயமா அப்புறமா வந்து மிச்சத்தையெல்லாம் சொல்றேன்
அசத்துங்க...//
முதன் முறையாய் வந்து இருக்கிறீர்கள்..
அப்பறமாகவே வந்து படியுங்கள்.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.. ஆனா நிச்சயமா வரணும்..
:)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
@SATHISH
//:)
அருமை!//
நன்றி நண்பரே..
:)
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
/ப்ரொடக்டிவிட்டி குறைந்துவிட்டதென்று
என்
ப்ராஜெக்ட் மேனேஜர் கத்துகிறார்..//
கிகிகி
@பிரேம்குமார்
//கிகிகி//
நன்றி..
;))))
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
//
நீங்க சொன்னா சரிதான்..
ரொம்ப லேட்-ஆ வந்துஇருக்கீங்க..??
//
என்னா என் மேனேஜர்-ரும் கத்துறாரு.... :))
@தமிழினி.....
//என்னா என் மேனேஜர்-ரும் கத்துறாரு.... :))//
indha prj managers kku vera velaiye illa THAMIZHINI...neenga unnum kandukidaadhinga...
hehehee..
;)
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
/ப்ரொடக்டிவிட்டி குறைந்துவிட்டதென்று
என்
ப்ராஜெக்ட் மேனேஜர் கத்துகிறார்..//
இந்த மெனேஜர்களே இப்பிடிதாங்க சரவணா... freeya விடுங்க... காதல விட்டுட்டு project ஐ பாத்தா மட்டும் hike என்ன அள்ளியா கொடுப்பானுக..
நீங்க முதல்ல காதல பாருங்கப்பா.. :-)))
இருந்தாலும் அவங்க உங்கள ரொம்பத்தான் வாட்டி எடுக்குறாங்க..
@GOKULAN
//இந்த மெனேஜர்களே இப்பிடிதாங்க சரவணா... freeya விடுங்க... காதல விட்டுட்டு project ஐ பாத்தா மட்டும் hike என்ன அள்ளியா கொடுப்பானுக..//
கிள்ளி கூட கொடுக்கமாட்டாங்க.. அவங்க கை காசவா கொடுக்க போறாங்க..
//நீங்க முதல்ல காதல பாருங்கப்பா.. :-)))//
இன்னையிலிருந்து எனக்கான காதலையும் காதல் தேவதையையும் தேட ஆரம்பிக்கிறேன்..
;)
//இருந்தாலும் அவங்க உங்கள ரொம்பத்தான் வாட்டி எடுக்குறாங்க..//
அப்படி ஒருந்தங்க என் வாழ்க்கையில வந்ததுக்கு அப்பறமா இத சொல்லுங்க..
;)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
//எப்படியாவது
கண்ணில் பட்டுவிடுகிறாய்..
பிறகென்ன..
என்னில்
எல்லாம் உன் ராஜ்யமே..
உன் நினைவுகள் வெடித்து கிளம்பும்..
பின் என்னையே வெடிக்க செய்யும்..
பிறகு எப்படி
வேலையில் கவனமிருக்கும்.. //
:))))
@நவீன் ப்ரகாஷ்
//நவீன் ப்ரகாஷ் said...
:))))//
நன்றி நண்பரே..
:))
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..
Post a Comment