Thursday, July 31, 2008

A for apple.com


மீண்டும் கவிதையல்லாத மற்றுமொரு பதிவு..

தான் பெற்ற இன்பத்தை நானும் பெறவேண்டும் (பழிக்கு பழி அல்ல) என்று விரும்பிய SRI-க்காக.. இந்த பதிவு.. நான் அவ்வப்போது செல்லும் வலைத்தளங்களின் பட்டியலை சொல்ல சொல்லியிருக்கிறார்..


A - ஆக்சிஸ் பேங்க்
B - பிளாக்கர்
C - தொடர்புக்கு
E - ஈபுக்ஸ்
F - பிளிக்கர்
G - கூகிள்
I - நான் கூகிள்
J - ஜாவா கேள்விகளுக்கு
K - SRIயின் கரையோர கனவுகள் :) :)
M - மஸ்ட் டவுன்லோட்
N - நேஷனல் ஜியோகிராபிக்
O - ஓர்குட்
P - ப்ரோக்ரமர் உலகம்
Q - பொன்மொழிகள்
R - ராகா
S - சாப்ட்பீடியா
T - தமிழ்மணம்
U - சும்மா Unrestricted ஸர்ப் பண்ண
W- வோர்ட்பிரஸ்
Y - யாஹூ
Z - மொபைலுக்காக


என் கூகிள் புக்மார்க்ஸ்-ல் ஏகப்பட்ட வலைதள முகவரிகள் உண்டு.. ஆனால் மேற்கூறிய வலைத்தளங்கள் என் மனதில் இருக்கும் அல்லது சட்டென்று நினைவுக்கு வந்தவைகளை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன்.. :)

நான் இணைய பைத்தியம்.. நான் இணையத்தில் சுற்றுவதே என் வேலை.. தினமும் எதையாவது தேடி கூகிள் சர்ச்சில் ஆரம்பிக்கும் என் இணைய உலகம்.. மிக மிக மிக பெரியது.. :)


ஓகே.. இப்போது நான் செய்யவேண்டியது என்னவென்றால்.. ... .... :) :)

நான் குறிப்பிடும் மூன்று ந(ண்)பர்கள்..

இனிமையான தமிழினி
அன்புடன் அருணா
என் எதற்கு எப்படி மது


Rule:
1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People.


நன்றி.. நன்றி.. நன்றி.. :) :) :)

பின் குறிப்பு 1 : கவிதையை தவிர வேறு எதையும் பதிவிடும் எண்ணமே கிடையாதெனக்கு.. என்னை இன்னொருமுறை இந்த மாதிரி பதிவு எழுத செய்த இந்த வலையுலக புது தோழி SRIக்கு, எதாவது செய்யனுமே.. என்ன செய்யலாம் என்பதினை பின்னூட்டத்தில் யாரேனும் இந்த முறையும் எழுதுக...

16 Comments:

விஜய் ஆனந்த் said...

cooool!!!!

rapp said...

:):):)

Sri said...

நன்றி சரவண குமார் அழைப்பை ஏற்று எழுதியதற்கு..!! :-))

பிரேம்குமார் said...

பல நல்ல சுட்டிகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சரவணா

Anonymous said...

என்ன சார் ஆண் நண்பர்கள் யாருமே இல்லையா, அல்லது நினைவு கூற விருப்பம் இல்லையா.

Aruna said...

யான் பெற்ற இன்பத்தை வையகமும் பெற அழைத்த சரவணகுமாருக்கு நன்றி......பழிக்குப் பழி அல்ல...நானும் பட்டியலை வெளியிடுவேன் ஓரிரண்டு தினங்களில்......
அன்புடன் அருணா

M.Saravana Kumar said...

@விஜய் ஆனந்த்
//cooool!!!!//

முதன் முறையாக வந்துஇருக்கிறீர்கள்.. நன்றி..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.. :)

M.Saravana Kumar said...

@RAPP
//:):):)//

முதன் முறையாக வந்துஇருக்கிறீர்கள்..

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.. :)

M.Saravana Kumar said...

@SRI
//நன்றி சரவண குமார் அழைப்பை ஏற்று எழுதியதற்கு..!! :-))//

:) :) :) :) :)

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.. :)

M.Saravana Kumar said...

@பிரேம்குமார்
//பல நல்ல சுட்டிகளை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சரவணா//

வாங்க நண்பரே..
நன்றி..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.. :)

M.Saravana Kumar said...

@Anonymous
//என்ன சார் ஆண் நண்பர்கள் யாருமே இல்லையா, அல்லது நினைவு கூற விருப்பம் இல்லையா.//

நீங்களும் ஒரு BLOG ஆரம்பித்து நல்ல பதிவுகள் இடுங்கள்.. நான் உங்கள் தளத்திற்கு நிச்சயம் வருவேன்..
நீங்களும் உங்க பெயரோடு (Anonymous ஆக இல்லாமல்) என் தளத்திற்கு அடிக்கடி வாருங்கள்..

நிச்சயம் அடுத்தமுறை இந்த TAG பதிவு வரும்போது உங்களை நான் TAG செய்கிறேன்..

எனக்கு நண்பர்கள்தான் முக்கியம்.. அவர்கள் எந்த பாலினம் என்பது அல்ல..

M.Saravana Kumar said...

@Aruna
//யான் பெற்ற இன்பத்தை வையகமும் பெற அழைத்த சரவணகுமாருக்கு நன்றி......பழிக்குப் பழி அல்ல...நானும் பட்டியலை வெளியிடுவேன் ஓரிரண்டு தினங்களில்......//

என்னது பட்டியல் வெளியீடா?? அரசியல் கட்சிகளின் வேட்பாளகள் பட்டியல் வெளியிவதை போல் சொல்கிறீர்கள்.. ;) ;) ;)

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்.. :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

zedge 2-3 வருடத்துக்கு முன்னாடி அடிக்கடி யூஸ் பண்ணிட்டிருந்தேன். ஆனா, இப்போ பாஸ்வோர்ட் கூட ஞாபகத்துல இல்ல்ல. ;-)

மங்களூர் சிவா said...

Excellent collection of links man. Good, keep it up.

M.Saravana Kumar said...

@.:: மை ஃபிரண்ட் ::.
//zedge 2-3 வருடத்துக்கு முன்னாடி அடிக்கடி யூஸ் பண்ணிட்டிருந்தேன். ஆனா, இப்போ பாஸ்வோர்ட் கூட ஞாபகத்துல இல்ல்ல. ;-)//

விடுங்க.. இன்னொரு Profile create பண்ணிடுங்க.. தேவை பட்டால்..
:)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..

M.Saravana Kumar said...

@மங்களூர் சிவா
//Excellent collection of links man. Good, keep it up.//

நன்றி நண்பரே..
:)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்..

  ©Template by Dicas Blogger.

TOPO